Tuesday, December 21, 2010

வணக்கம்,

எமது 1999 என்ற இத்திரைப்படம் பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதோடு, எமது எதிர்காலத் திட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கான உங்கள் கருத்துக்களையும் ஆதரவையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முதல்முதல் சர்வதேசத் திரைப்படவிழாவில் தெரிவுசெய்யப்பட்டுத் திரையிடப்பட்ட முழுநீழ ஈழத்தமிழ் திரைப்படம் என்ற பெருமை 1999க்கே உரியதாகும். இது மட்டுமல்லாமல் இன்னும் பல திரைப்பட விழாக்களில் கலந்து, பல்வேறு விருதுகளைப் பெற்றறுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு தனிநபரின் முயற்சியல்ல, 50ற்கும் மேற்பட்ட தமிழ்க் கனேடியர்களின் 3 வருட கடின உழைப்பினால் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். இத்திரைப்படத்திற்குக் கிடைத்த வெற்றி ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றியாகவே நாம் கருதுகிறோம்.

1999
இன் DVD பிரதிகள் தற்போது ஐரோபிய நாடுகளில் VN Music Dreams என்னும் நிறுவனத்தின் ஆதரவுடன் விற்பனையாகன்றது. எமக்கென்று ஒரு திரைப்படத்துறை உருவாக்கப்படவேண்டும். அப்போதுதான் எமக்குள் மறைந்திருக்கும் பல சிறந்த கலைஞர்களை உலகின் கண்களுக்குக் கொண்குவருவதோடு, மறைந்துபோன மறைக்கப்பட்ட எமது கதைகளையும் உலகின் பார்வைக்கு எடுத்துச்செல்ல முடியும். இதற்கான எமது முயற்சியில் வெற்றியடைய, நாம் உங்கள் அனைவரதும் ஆதரவை வேண்டி நிற்கிறோம். தயவுசெய்து உங்களால் இயன்ற அளவு இத்திரைப்படப் பிரதிகள் எம்மக்கள் அனைவரையும் சென்றடைய VN Music Dreams நிறுவனத்திற்க்கு உதவும்படி தாழ்மையாகக் கேட்டுக்கொள்கிறோம்.


1999 பெற்ற விருதுகள்

§ சிறந்த திரைப்படமாக பார்வையாளர்கள் தெரிவு, CBC Reel Audience Choice Award, ReelWorld Film Festival in April, 2010

§ சிறந்த திரைப்படம், Best Film Award (Midnight Sun), Oslo Tamil Film Festival in February, 2010

§ சிறந்த முதல் 10 திரைப்படங்களில் ஒன்று, Top 10 Canadian Films, Vancouver International Film Festival in October, 2009

§ உத்தியோகபூர தெரிவு, Official Selection, Toronto TAMIL STUDIES CONFERENCE in May, 2010

§ சிறந்த திரைப்படம், Best Feature Film Award, Toronto Independent Art Film Society (IAFS) in June, 2010

§ உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, University of Toronto Cinema Studies Student Union (CINSSU) in March, 2010

§ உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Toronto 2010 Moving Image Film Festival (MIFF) in October, 2010

§ உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Swiss South Indian Film Festival (SSIFF) in October, 2010

§ உத்தியோகபூர்வ தெரிவு, Official Selection, Ilankai Thamil Sangam (ITS) in November, 2010


1999 பாற்றிய சில பிரபல்யங்களின் கருத்துக்கள்:

§ "எனக்கு இந்த படம் மிகவும் நன்றாக பிடித்துள்ளது, அதன் உண்மைத்தன்மை என் மனத்தை நெகிள வைத்துள்ளது" -இயக்குனர் டீபா மேதா

§ "1999 உனர்வுபூர்பனாது, உண்மையானதும்.... 1999 கனேடிய திரைப்பட துறைக்கு ஒரு புதிய குரலை தந்துள்ளது" -வன்கூவர் சர்வதேச திரைப்பட விளா

§ "1999 பார்தவுடன் எனது மனம் கனமாக இருந்தது... கதை என்னை பாதித்துவிட்டது... கதை சொல்லும் முறையில் ஒரு புதிமையை பார்க்கிறேன்... அனைத்து தமிழர்களும் இப்படத்தை பார்க்க வேண்டும் என்று அசைப்படுகின்றேன்." -இயக்குனர் சசிகுமார்

§ "எனது இனத்தின் வலியை சென்ன இந்த படம் எனது மனதை ஆழமாக பாதித்து விட்டது... இப்படத்தில் இருந்து நான் எத்தனையோ கற்றுக்கொள்கின்றேன்..." -இயக்குனர் சமுத்திரகனி

§ "தலைமுறைகளைக் கடந்தும் பிரச்சனைகளை சந்திக்கிற ஒரு இனம் தனது சொந்தக் குரலில் பேசுவது வீர்யமானதும் தனித்துவமானதும் இல்லையா? அந்த வகையில் நான் 1999 சினிமாவையும் அதை இயக்கிய லெனினையும் மிகவும் பாராட்டி வரவேற்கிறேன்" - இயக்குனர் S. P. ஜனநாதன்


செவ்விகள்

§ இயக்குனர் சசிகுமார்

§ இயக்குனர் சமுத்திரகனி

§ இயக்குனர் S. P. ஜனநாதன்


விமர்சனங்கள்

§ "1999" - சபிக்கப்பட்ட இனத்தின் இன்னொரு கதை, கானா பிரபாவின் விமர்சனம்

§ என்னை கவர்ந்த "1999" திரைப்படம், கந்தப்புவின் திரைப்பட விமர்சனம்

§ "1999" விமர்சனம், கிருத்திகனின் வமர்சனம்

§ கடவுளற்ற உலகின் கடவுளர்கள் ,யமுனா ராஜேந்திரனின் ஆய்வு கட்டுரை

§ பேசும் படம் - வன்குரலுக்கு எதிரான கலகக் குரல் திரைப்பட விமசகர் ரதனின் விமர்சனம்

§ பரம்ஜி பார்வையில்... தங்கத்தீபம் பத்திரிகையில் இடம்பெற்ற திரைப்பட விமர்சனம்


உரையாடல்கள்

§ சிந்தித்துப் பாருங்கள்.. எத்தனை திரைப்படங்களுக்குச் சென்று, திரையரங்குகளில் இருபது, முப்பது டாலர்களை வீண்விரயம் செய்துவிட்டு விசர்ப்படம் என்று சொல்லி அலுத்து இருப்பீர்கள்..! இயக்குனர் லெனின் எம். சிவத்துடனான உரையாடல்

§ eFilmCritic VIFF09 Interview eFilmCritic இன் இயக்குனர் லெனின் எம். சிவத்துடனான உரையாடல்

§ பரபரப்பு பதிரிகையில் இடம்பெற்ற இயக்குனர் லெனினின் பேட்டி

§ ராஜ்குமார் தில்லையம்பலம் எனப்படும் பேராதனை பல்கலைக்கழக கணனி பொறியில் பீட மாணவன் இசை அமைப்பாளர் ராஜ்குமார் தில்லையம்பலம் பற்றி


இணைப்புக்கள்

§ 1999 வலைத்தளம்

§ Facebook வலைத்தளம்

§ Twitter வலைத்தளம்

§ 1999 Blog

§ Youtube வலைத்தளம்

§ IMDB வலைத்தளம்

§ ஆங்கில விக்கிபிடியா வலைத்தளம்

§ 1999 திரைப்படத்தின் அறிமுக காட்சி

§ இயக்குனர் பற்றிய ஆங்கில கட்டுரை


1999 DVD பிரதிகளை ஐரோபிய நாடுகளில் கீழே கொடுக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களில் பொற்றுக்கொள்ளலாம்

§ VN.Music Dreams- Norway
Tante ulrikkes vei 11, 0984 Oslo 9
vnmusicdreams@gmail.com
(+ 47) 22 21 74 53
(+ 47) 91 37 07 28 (Mobil)

§ Ayngaran International- London
30, High Street, Collierswood, London SW19 2AB, United Kingdom.
(+ 44) 208 543 4477
(+ 44) 208 543 8400

§ Ayngaran International- London
Ayngaran Video- Eastham
367, High Street North, London E 12 6 PG, United Kingdom.
(+ 44) 208 471 3133
(+ 44) 208 471 3111

§ Akilan Enterprises- London
274,High Street North, London E126sa Eastham
(+ 44) 208 548 0033
(+ 44) 208 548 0300

§ Ganapathy Arts & Crafts- London
241,High Street North, London Manor Park E126sJ. Eastham
(+ 44) 208 503 5599

§ Ayngaran International- France
29,Philippe De Girard, 75010 Paris La Chappelle ou Gare du nord
(+ 33) 1 42 05 52 12

§ Thalam Videos - France
12,Rue Perdonnet, 75010 Paris
La Chappelle ou Gare du nord
(+ 33) 1 42 09 21 43
(+ 33) 1 42 09 06 38

§ Adchayaa Media - Germany
Alter hell Weg -115,
44379 Dortmund,
Germany.
(+ 49) 231 3304 9284

§ Indian Music Today - Switzerland
Gasometerstrasse 27,
8005 Zurich.
(+ 41) 43 818 2330


தங்களின் ஆதரவிற்க்கு நன்றி,
1999 திரைப்பட குழு.